deepamnews
இலங்கை

இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைக்கு இந்திய நாணயத்தை பயன்படுத்த அனுமதி

இலங்கையுடனான சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளின்போது, அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முன்னணி நாணயங்களுக்குப் பதிலாக, இந்திய நாணயத்தை பயன்படுத்தக்கூடிய பொறிமுறைக்கு இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 5 வொஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Related posts

வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

videodeepam

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்

videodeepam

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறப்பட்டதாக சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு  

videodeepam