deepamnews
இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இராஜினாமா

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை தவிசாளர்  ஜோசப் இருதயராஜா பதவி விலகியுள்ளார்.

கடந்த 05ஆம் திகதி கொண்டுவரப்பட்ட  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று  வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜாவை பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர் திடீரென பதவி விலகியுள்ளார்.

புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கைகள் இடம்பெறாது என பருத்தித்துறை நகர சபை செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts

வேலைநிறுத்த நடவடிக்கையில் மாபெரும் வெற்றி – தேசிய தொழிற்சங்க தலைவர் லால்காந்த தெரிவிப்பு

videodeepam

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

videodeepam

கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சம் செலவிடும் அரசாங்கம்

videodeepam