deepamnews
இலங்கை

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார்.

இதன்படி பாண் ஒன்றின் புதிய விலை 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts

கச்சத்தீவு புத்தர் சிலை அகற்றப்பட்டது: ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

videodeepam

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிட இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

videodeepam