deepamnews
இலங்கை

முட்டைக்கான புதிய விலை வெளியானது!

முட்டைக்கான உச்ச விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் ஆக குறைந்த சில்லறை விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற முட்டை ஒன்றின் ஆகக் குறைந்த சில்லறை விலை 46 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த விலைக்கு முட்டையை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் நடைபெற்ற உலக அழகி போட்டி’

videodeepam

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை

videodeepam

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்

videodeepam