deepamnews
இலங்கை

இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

videodeepam

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்!

videodeepam

தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம்!

videodeepam