deepamnews
இலங்கை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம்பெற்றுள்ள பெயர் பட்டியல் அடங்கிய கியூஆர் குறியீடு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தொடர்புடைய தகவல்களைப் பெற முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையை இனியும் வங்குரோத்து நாடாக கருத முடியாது – ஜனாதிபதி

videodeepam

அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 66 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு

videodeepam

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

videodeepam