deepamnews
இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை மார்ச் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் கடந்த 07, 08 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கையாண்ட முறைமை குறித்து தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்ளவே அமைச்சர் டிரான் அலஸ் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீட்டுக்குள் புகுந்த அரியவகை விலங்கு – முல்லைத்தீவு  கொக்குளாய் பகுதியில் சம்பவம்  

videodeepam

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை  தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம் – பொறியியலாளர்களுக்கு பற்றாக்குறை

videodeepam