deepamnews
இலங்கை

யாழில் கோர விபத்து – வான் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது.

குறித்த விபத்தில் கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (27 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் – பலத்த பாதுகாப்பு

videodeepam

நெடுந்தீவில் ஐவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

videodeepam

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி குறித்து சந்தேகம் – இந்திய ஊடகம் தகவல்

videodeepam