deepamnews
இலங்கை

கேக் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவிப்பு

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கான கேக் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவி வருவதே இதற்கு காரணம் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பெண்களுக்கான உரிமைகள் எதிர்வரும் தேர்தல்களில் உறுதிப்படுத்த வேண்டும்-

videodeepam

அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி – நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு.

videodeepam

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா.

videodeepam