deepamnews
இலங்கை

அடுத்த 5-10 வருடங்களில் இலங்கையில்  மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சிறந்த நேரம் –  குமார் சங்கக்கார

அடுத்த 5-10 வருடங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறந்த நேரம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கையின் இளைஞர்கள் அண்மைக்காலமாக முன்வந்துள்ள நிலையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நாடாக இலங்கை காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த மாற்றத்திற்கான நேரம் வேகமாக முடிவடைகிறது, எனவே குறைந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் நகர் பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

videodeepam

யாழில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

videodeepam

சதொச நிறுவனம் மேலும் மூன்று  பொருட்களின் விலைகள் குறிப்பு

videodeepam