deepamnews
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி வெளியிட்ட தகவல்

கூடுதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. நிறுவனம் அறிவிக்கிறது.

இலங்கையில் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நிறுவனம் செயற்பட்டு வருவதாக அண்மையில் பத்திரிகையில்  செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால், அத்தகைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

videodeepam

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

videodeepam