deepamnews
சர்வதேசம்

சூடானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேற்றம்!

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்க படையினர், அமெரிக்க தூதரக பணியாளர்களை வெளியேற்றியுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

சூடானின் தலைநகரில் இருந்து தமது பணியாளர்கள் விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக குறித்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கை துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்று அதிகாலையிலிருந்து சுமார் 100 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை – ரிஷி சுனக்கிற்கு பறந்த அவசர கடிதம்

videodeepam

அடுத்த ஜி- 20 உச்சி மாநாட்டில் புடின் கலந்துகொண்டால் கைது செய்யப்படமாட்டார்!  – பிரேசில் ஜனாதிபதி தெரிவிப்பு.

videodeepam

உக்ரைனில் போர் ஆயுதமாக பயன்படுத்தப்படும் பாலியல் வல்லுறவு – ஐ.நா

videodeepam