deepamnews
இலங்கை

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

இந்தியாவின்  கவனத்தை அதிகம் ஈர்த்துள்ள சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடலில் சுமார் 17 நாட்கள்  நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தெற்கு சீனாவில் உள்ள சுஜியாங் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.

Related posts

கிளிநொச்சி விவசாயிகளை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

videodeepam

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது.

videodeepam

மின் பாவனையாளர்களுக்கு இணையவழி பற்றுச்சீட்டு – விரைவில் புதிய நடைமுறை .

videodeepam