deepamnews
இலங்கை

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா.

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கச்சி பகுதியில் ராவணன் வனம் பூங்கா26.08.2023 இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் யாழ்பல்களைக்களக முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கிளிநொச்சிமாவட்ட பிரதி போலிஸ் அதிபர், 52 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி , பளைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பளைபிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

எரிசக்தி இறக்குமதிக்கு வாரத்துக்கு 50 மில்லியன் டொலர்களே வழங்க முடியும் – மத்திய வங்கி

videodeepam

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்  – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

videodeepam