deepamnews
இலங்கை

திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் மீண்டும் நாளை போராட்டம்!

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது நாளையதினம் செவ்வாய்க்கிழமை (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து,

புதன்கிழமை 30.08.2023 மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது.

எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

Related posts

ஜீவன் தொண்டமான் இந்தியாவுக்கு விஜயம் – புது டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கின்றார்

videodeepam

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடரூந்து விபத்தில் பலி

videodeepam

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

videodeepam