deepamnews
இலங்கை

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது.

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.

குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசிலும் நாமலும்  முன்மொழிவு

videodeepam

ஆண்டு சராசரி பணவீக்கத்தில் 30 ஆசிய பொருளாதாரங்களில் இலங்கையே மோசமான நிலையில்

videodeepam

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு

videodeepam