deepamnews
இலங்கை

வாள், கோடரியுடன் இளைஞன் கைது.

யாழ் கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு பொலிஸார் சென்ற பொழுது வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற நபரையே மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த 29வயதான இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஓமானில் சிக்கித்தவிக்கும் வவுனியாப் பெண் – இலங்கைக்கு அழைத்துவர கோரி  மனு தாக்கல்!

videodeepam

செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயம்

videodeepam

நாட்டின் முக்கிய சேவைக் கட்டணங்கள் குறைப்பு – பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

videodeepam