இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது வளர்ந்த நாடாக மாறும் என்றும் ஊழல் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் உலகத்தின் பார்வை இந்தியாவை நோக்குகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.