deepamnews
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி முதலிடம்.

வவுனியா மாவட்டத்தில் கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ராம்குமார் கவிப்பிரியா முதலாமிடம் பெற்றுள்ளார்.

கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் நேற்று (04.09) மாலை வெளியாகின.

குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி ராம்குமார் கவிப்பிரியா தமிழ், விவசாய விஞ்ஞானம், புவியியல் ஆகிய பாடங்களில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 194 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு

videodeepam

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைறும்

videodeepam

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று திறந்துவைப்பு.

videodeepam