deepamnews
இலங்கை

4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டம்.

வெற்றிடங்களை நிரப்புவதற்காக 4000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

ஆசிரியர் நியமனத்தில் அராலி வள்ளியம்மையை ஓரங்கட்டியுள்ளதா வடக்கு கல்வி அமைச்சு? – பெற்றோர் கேள்வி.

videodeepam

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

videodeepam