deepamnews.lk
இலங்கை

முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Deepam News
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
இலங்கை

விதிமுறைகளை மீறிய 4 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்

Deepam News
வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகித்தமை மற்றும் கையிருப்பை விநியோகிக்காமல் வைத்திருந்தமை காரணமாக நான்கு நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகு தன்மையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல்...
இலங்கை

பதவிக்காக பேராசை கொண்டால் இப்படித் தான் நடக்கும் –சமல் காட்டம்

Deepam News
மகிந்த ராஜபக்ச இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “அரசியலில்...
இலங்கை

அஜித் டோவலை அவசரமாக சந்தித்த இலங்கைத் தூதுவர்

Deepam News
இந்தியாவுக்கான இலங்கை தூதுவர், மிலிந்த மொறகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவாலை, நேற்று  புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளின்...
இலங்கை

78 மில்லியன் டொலரை செலுத்த வேண்டிய காலஎல்லை முடிந்தது – வரலாற்றில் முதல் முறையாக நெருக்கடி

Deepam News
கடந்த 70 ஆண்டுகளில், மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையினால், வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செலுத்தப்படாத கடனுக்கான வட்டித் தொகையான 78 மில்லியன் டொலரை,...
இலங்கை

புதிய அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர் – டக்ளஸ், ஜீவனுக்கும் வாய்ப்பு

Deepam News
பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களே பதவிப் பிரமாணம்...
இலங்கை

ஓகஸ்ட் மாதம் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்- பிரதமர் ரணில் எச்சரிக்கை

Deepam News
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், “நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை. இதனால்...
இந்தியா

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது – பழ.நெடுமாறன் கருத்து

Deepam News
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பதாகவும் இது இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்தானது என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல் விடுகிற பிரச்சினையாக உருவெடுத்து விட்டது....
சர்வதேசம்

ஜோ பைடனின் தென்கொரிய பயணத்தின் போது ஏவுகணை, அணுவாயுத சோதனைக்கு தயாராகிறது வடகொரியா

Deepam News
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொள்ளும் வேளையில் வடகொரியா அணுவாயுத அல்லது ஏவுகணை சோதனையை நடத்தலாம் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் அளித்துள்ளது. அனைத்துவித நெருக்கடி நிலைகளுக்கும் வொஷிங்டன் தயாராவதாகத்...
இலங்கை

பெற்றோலுக்காக தொடரும்  வரிசை – சில பகுதிகளில் பதற்றம்

Deepam News
பொதுமக்களை பெற்றோலுக்காக  வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம்  தெரிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் ஏற்பட்ட  நீண்ட வரிசை காரணமாக பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க...