deepamnews

Category : இலங்கை

இலங்கை

மகிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர்  – உதவுவதாக வாக்குறுதி

videodeepam
சீனாவின் கோவிட் பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில், சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்றுச்...
இலங்கை

காணாமல் போன கடற்படைப் படகு – ஒரு மாதமாக நீடிக்கும் மர்மம்

videodeepam
தென்பகுதிக் கடலில் ஆறு கடற்படையினருடன் காணாமல் போன கடற்படைப் படகை, கண்டுபிடிக்க விமானப்படையும், கடற்படையும் இணைந்து, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட...
இலங்கை

அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவிகள் கிடைக்கும்

videodeepam
ஆழமான சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் இலங்கை அதிகாரிகளின் விரிவான கடன் தீர்ப்பு செயல்முறையின் முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே, இலங்கைக்கான புதிய சலுகை நிதியுதவிகள்,  கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியம்...
இலங்கை

நான்கு மாதங்களில் கையிருப்பு தீரும் – மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நாடு ஏற்படும் ஆபத்து

videodeepam
நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நாடு ஏற்படும்  ஆபத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ நிறுவனத்தினால் உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயுவின் தற்போதைய கையிருப்பு சுமார்...
இலங்கை

வெளிநாடுகளில் இருந்து தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

videodeepam
வெளிநாடுகளில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி அதிகளவு தங்க நகைகளை அணிந்து வருபவர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று,  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய சட்டவிரோத...
இலங்கை

கோதுமை மாவின் விலை வீழ்ச்சி

videodeepam
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா...
இலங்கை

யாழ் நகர் பகுதியில் இளைஞனின் சடலம் மீட்பு

videodeepam
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய...
இலங்கை

இலங்கையின் பல பகுதிகளை கடும் மழை – மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுப்பு

videodeepam
இலங்கையில் இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்...
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

videodeepam
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகைதந்தார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான...
இலங்கை

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது – வஜிர அபேவர்தன

videodeepam
தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது எனவும்...