deepamnews

Category : இலங்கை

இலங்கை

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் – ஜனாதிபதி ரணில்

videodeepam
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரதுமட பகுதியில் பயிர்ச்செய்கை தொகுதியொன்றை பார்வையிட்டதன் பின்னர்...
இலங்கை

வல்லையில் மூதாட்டியின் தாலி அபகரிப்பு

videodeepam
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வழிப்பறிக் கொள்ளைகள், இடம்பெற்று வருகின்றன. அச்சுவேலி, வல்லை சந்தி பகுதியில் நேற்று மதியம் நடத்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு,  10 பவுண் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில்...
இலங்கை

எரிசக்தி இறக்குமதிக்கு வாரத்துக்கு 50 மில்லியன் டொலர்களே வழங்க முடியும் – மத்திய வங்கி

videodeepam
எரிசக்தி இறக்குமதிக்காக வாரமொன்றுக்கு 50 மில்லியன் டொலர்களை மட்டுமே, அரசாங்கத்தினால் வழங்க முடியும் என இலங்கை மத்திய வங்கியும் திறைசேரியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலர்...
இலங்கை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிதியுதவி

videodeepam
இலங்கைக்கான நிதியுதவிக்கு, சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதியைப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நிபந்தனைகளில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெறுதல்...
இலங்கை

வடக்கில் நேற்று அடுத்தடுத்து விபத்துகள் – 2 பேர் பலி, 50 பேர் வரை காயம்

videodeepam
நேற்று மாலை வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொடிகாமம் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது...
இலங்கை

கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

videodeepam
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கொத்து ரொட்டியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி நாளை முதல் கொத்து ரொட்டியின் விலை...
இலங்கை

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்து

videodeepam
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (15) மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக வாகனம்...
இலங்கை

புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைப்பு

videodeepam
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது. இது ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நேற்று முன்தினம் முதல் மறுசீரமைப்பு நடைமுறையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் திட்டமிட்டிருந்தது....
இலங்கை

வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

videodeepam
குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள்...
இலங்கை

உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி !

videodeepam
உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்....