மகிந்தவைச் சந்தித்த சீனத் தூதுவர் – உதவுவதாக வாக்குறுதி
சீனாவின் கோவிட் பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில், சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்றுச்...