deepamnews

Category : இலங்கை

இலங்கை

நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கு சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின்...
இலங்கை

குருந்தூர்மலை விவகாரம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடல்

videodeepam
குருந்தூர் மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி வருவதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த...
இலங்கை

ஜெனிவாவில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி -உதய கம்மன்பில கவலை

videodeepam
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பாதியளவின் ஆதரவை இலங்கை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை தொடர்பான...
இலங்கை

இலங்கைப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு

videodeepam
சவாலான காலங்களிலும், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற இலங்கையின் படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே, அவர்...
இலங்கை

சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

videodeepam
அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகளினால் சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  வெளிவிவகார கொள்கை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற...
இலங்கை

வடக்கில் விகாரை அமைப்பதற்கு குறுக்கே நிற்கிறது கூட்டமைப்பு- விமல் வீரவன்ச ஆவேசம்

videodeepam
குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணப் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுகிறார்கள் என்றும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றில்...
இலங்கை

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம் – சர்வதேச நாணயநிதியம்

videodeepam
இலங்கை சர்வதேச நாணநிதியத்தின் பொருந்தக்கூடிய அனைத்து கொள்கைகளிற்கும் இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான பீட்டர் புரூவரும் மசகிரோ நொசாக்கியும் இதனை தெரிவித்துள்ளனர். 2. 9 மில்லியன்...
இலங்கை

68 வது நாள் கவனயீர்ப்பு முல்லைத்தீவில் முன்னெடுப்பு

videodeepam
குறித்த 100 நாள் செயல் முனைவின் 68ம் நாள் போராட்டத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேவிபுரம்  பிரதேசத்தில் உள்ள  பெண்கள், ஆண்கள்,விவசாயிகள்,சிறு குழுக்கள் மற்றும் சிவில்  அமைப்பு  பிரதிநிதிகள்  என  பலர்  கலந்து கொண்டனர்....
இலங்கை

இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

videodeepam
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார். மத்திய...
இலங்கை

இந்தியா பயணமாகும் ரணில் – இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் அவதானம்

videodeepam
இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமளிக்க புதுடில்லிக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் எப்போது இந்தியாவுக்கு செல்வார் என்பதை அவர் குறிப்பிடவில்லை....