deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள் –  நால்வர் பலி

videodeepam
வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையத்தின் அருகே இரு இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. விமானங்கள் விபத்துக்குள்ளானதை...
சர்வதேசம்

முடிசூட்டு விழா –  பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் மற்றும் ராணி காமிலாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகின

videodeepam
முடிசூட்டு விழாவை முன்னிட்டு  பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி காமிலாவின் புதிய புகைப்படங்கள் வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையினால் வெளியிடப்பட்டுள்ளன. மூன்று புகைப்படங்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள நீல ஓவிய அறையில் கடந்த...
சர்வதேசம்

சூடான் மோதலை முடிவிற்கு கொண்டு வர முயற்சி – மீண்டும் யுத்த நிறுத்தம்  

videodeepam
சூடான் இராணுவத்தின் இரு தரப்பினருக்கு இடையே நடைபெறும் மோதலை முடிவிற்கு கொண்டு வரும் செயல்பாடுகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பனவற்றினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு...
சர்வதேசம்

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்:  ஜேர்மன் தகவல்

videodeepam
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானமொன்றினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த ட்ரோன் விமானம் பாதி வழியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரைன் உளவுத்துறை...
சர்வதேசம்

நோர்வே கடற்பரப்பு மீது 14 மணிநேரம் பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானம் – எழுந்துள்ள அச்சம்

videodeepam
நோர்வே கடற்பரப்பு மீது ரஷ்யாவின் இரண்டு குண்டுவீச்சு விமானங்கள் தங்களது திட்டமிட்ட பயண நிறைவை செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இரண்டு Tu-160 ரக ஏவுகணை கேரியர் குண்டுவீச்சு விமானங்கள் பேரண்ட்ஸ்...
சர்வதேசம்

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் வெடிப்பு சம்பவம் – 13 பேர் பலி!  

videodeepam
பாகிஸ்தானின் காவல் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல் நிலையத்திற்குள்...
சர்வதேசம்

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

videodeepam
வளி மாசமடைதலினால் வருடாந்தம் 1,200 இற்கும் அதிகமான சிறார்கள் ஐரோப்பாவில் உயிரிழக்கின்றனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் முகவரம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதிலும, பல ஐரோப்பிய நாடுகளில் வளி மாசு மட்டமானது...
சர்வதேசம்

ரஷ்யாவின் முக்கிய நகரில் வெடிகுண்டு மீட்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

videodeepam
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெடிபொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைனுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள...
சர்வதேசம்

சூடானில் இடம்பெறும் மோதல்களால்  413 பேர் பலி, 3,551 பேர் காயம் –  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு  

videodeepam
சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத்...
சர்வதேசம்

சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் – மக்கள் வெளியேற்றம்

videodeepam
சூடானில் 24 மணிநேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும்...