deepamnews
இலங்கை

தந்தையை இழந்த மாணவனின் கற்றலுக்கு உதவி

IHHNL இன் அணுசரனையுடன் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவனுக்கு கற்றலுக்குத் தேவையான மேசை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) வழங்கப்பட்டது.

அல்ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் தெரிவு செய்யப்பட்ட மூதூரைச் சேர்ந்த முகமட் சாகிர் என்கிற மாணவனுக்கே கற்றலுக்குத் தேவையான மேசையையும் வினாவிடைப் புத்தகத்தினையும் வழங்கி வைத்தார்.

அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசன் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுடைய தேவைகளை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துருக்கி பேருந்து விபத்தில் 27 இலங்கையர்கள் காயம்!

videodeepam

சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

videodeepam

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டது.

videodeepam