deepamnews
இலங்கை

ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று = டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது ஜனாதிபதியுடன் அவரது பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

Related posts

மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

videodeepam

வரலாற்று சிறப்புமிக்க அரசகேசரி பிள்ளையார் ஆலய இரதோற்சவம்!

videodeepam

இந்தியாவிற்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கைக்கும் அச்சுறுத்தல் தான் – மிலிந்த மொறகொட

videodeepam