நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. உலக மது விலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று மதுபான விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 4,092 என்பது குறிப்பிடத்தக்கது.