deepamnews
இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பால்மாவின் விலை மீண்டும் உயர்வு

நாடு முழுவதும் நாளை நள்ளிரவு தொடக்கம் உள்ளூர் தயாரிப்பு பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 850 ரூபாயில் 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ பால் மா பக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். அத்துடன், கொழுப்பு இல்லாத பால் மா பக்கெட் ஒன்றின் விலை 840 ரூபாவில் இருந்து 1050 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருமுறிகண்டியில் புத்தர் சிலை அமைக்க தனிநபர் முயற்ச்சி மக்கள் எதிர்ப்பு.

videodeepam

நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி – குடத்தனையில் சம்பவம்!

videodeepam