deepamnews
சர்வதேசம்

பெலாரஸ் வழக்கறிஞர், உக்ரைன், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளுக்கு  அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரண்டு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயில் அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபெர்டி ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புளோரிடாவை சூறையாடிய ஐயான் சூறாவளி

videodeepam

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது

videodeepam

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நியாயமானது – ஜோ பைடன் தெரிவிப்பு

videodeepam