deepamnews
சர்வதேசம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதியாக நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் (Ben Bernanke, Douglas Diamond and Philip Dybvig) ஆகிய மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Related posts

அமெரிக்காவில் 22 பேர் சுட்டுக்கொலை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

videodeepam

உக்ரைனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! – குற்றம் சாட்டுகிறார்  ஜெலன்ஸ்கி.

videodeepam

கம்போடியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பலி

videodeepam