deepamnews
இலங்கை

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைச்சரவையை தொடர்வதை விட, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பெருமளவிலான அமைச்சர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக் கூடாது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அத்துடன், தமது கட்சியின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

Related posts

கப்பல்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

videodeepam

விசேட கடன் ஒருங்கிணைப்புக் குழுவில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளடக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் பொலித்தீன் – பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை

videodeepam