deepamnews
இலங்கை

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

“மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்” நாவலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

லண்டனில் நேற்று நடந்த விழாவில் எழுத்தாளர் கருணாதிலக புக்கர் பரிசை, பிரித்தானிய ராணி கமிலாவிடம் இருந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார்,

1990 களை மையப்படுத்தி எழுதப்பட்ட கருணாதிலகாவின் இந்த நாவல் உள்நாட்டுப் போரின் போது இறந்து ஒரு ஓரினச்சேர்க்கை புகைப்படக் கலைஞரைப் பற்றியதாகும்.

புக்கர் பரிசை வென்ற எழுத்தாளர் கருணாதிலகவுக்கு, விருதுடன் 57,000 ஆயிரம் டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சீன வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கமாக இருக்கக் கூடாது – இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டத்தை முழுமை படுத்துங்கள்

videodeepam

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

videodeepam

தேசிய, சர்வதேச மட்டங்களில் அரசாங்கம் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் – பீரிஸ் எச்சரிக்கை

videodeepam