deepamnews
இலங்கை

கோதுமை மாவின் விலை மேலும் குறையும்

சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை மேலும் 25 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ மாவின் புதிய விலை 265 ரூபாவாகும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 375 ரூபாவாக இருந்த பாண் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாவினால் குறைக்கவுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் இன்று பிற்பகல் அறிவித்தது.

இதன்படி, சதொச நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு கிலோ மாவின் விலை 320 ரூபாவாகும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை

videodeepam

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்.

videodeepam

இலங்கையை இனியும் வங்குரோத்து நாடாக கருத முடியாது – ஜனாதிபதி

videodeepam