deepamnews
இலங்கை

பாணின் விலையில் மாற்றமில்லை – பேக்கரி உரிமையாளர் சங்கம்

கோதுமை மாவின் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டாலும், பாணின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால் மாத்திரமே பாணின் விலையை குறைக்க முடியும் அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே பாணின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு 

videodeepam

இரு பெண்கள் உட்பட 84 பேர் கைது: தென் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு

videodeepam

பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் – திரு.கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு

videodeepam