deepamnews
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நட்டத்தை எதிர்நோக்கியுள்ள மின்சார சபை இலங்கை மின்சார சபை 12 பில்லியன் ரூபா வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த நட்டத்தை தவிர்த்துக்கொள்வதற்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அது அதிகரிக்கலாம் என அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது – சுகாஷ் தெரிவிப்பு

videodeepam

யாழ் வடமராட்சி கிழக்கில் 4 மாத குழந்தையின் 24 வயதான தாய் மரணம்

videodeepam

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மமலிங்கத்தின் நினைவேந்தல்!

videodeepam