இலங்கைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு இல்லை by videodeepamOctober 23, 2022October 23, 2022 Share0 எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.