deepamnews
இலங்கை

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடம்பெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – மட்டக்குளி தொடர் வீட்டுத் தொகுதி தீக்கிரை

videodeepam

உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

videodeepam

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி

videodeepam