deepamnews
இலங்கை

ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

videodeepam

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்.

videodeepam

40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றன – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு

videodeepam