deepamnews
இலங்கை

கொழும்புக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கவுள்ள நாடு!

Charles de Gaulle விமான நிலையத்திலிருந்து கொழும்பு-பாரிஸ் விமானங்களுக்கு இடையிலான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிய பின்னர், Air France கொழும்புக்கு வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கவுள்ளது.

இந்த வழித்தடத்தில் ஏர் பிரான்ஸ் செயல்பாடுகள் பருவகாலம் மற்றும் 2022-2023க்கான குளிர்கால கால அட்டவணையின்படி இருக்கும்.

கொழும்பில் உள்ளவர்கள் 170 க்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கிய ஏர் பிரான்சின் உலகளாவிய வலையமைப்புடன், பாரிஸின் சார்லஸ் டி கோலின் வசதியான மையத்தின் ஊடாக மேலும் இணைக்க முடியும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் போயிங் 787-9 ட்ரீம்லைனர் இந்த வழித்தடத்தில் 30 பிசினஸ் கிளாஸ், 21 பிரீமியம் எகானமி மற்றும் 228 எகனாமி வகுப்பு இருக்கைகள் உட்பட 297 இருக்கைகளுடன் பறக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

 தையிட்டி விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

videodeepam

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கி குழு.

videodeepam

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது.

videodeepam