deepamnews
இலங்கை

சதொச நிறுவனம் மேலும் மூன்று  பொருட்களின் விலைகள் குறிப்பு

மூன்று பொருட்களின் விலையை மேலும் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உள்நாட்டு சிவப்பு அரிசி கிலோவொன்றின் விலை 205ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோவொன்றின் விலை 389 ரூபாவாகவும், 425 கிராம் டின் மீனின் விலை 540 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் கையிருப்பு உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  அறிவிப்பு

videodeepam

ஜனாதிபதி ரணில் இன்று சிங்கப்பூர் பயணம்!

videodeepam

கொழும்பு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam