deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும், மாவீரர் நாள் மறுநாள் 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வாள் வெட்க்கிலக்காகி ஒருவர் பலி மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

videodeepam

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

videodeepam

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எழுதாரகை படகு

videodeepam