deepamnews
இலங்கை

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

நாடு முழுவதும் போஷாக்கு குறைபாட்டுடன் சுமார் 30,000 சிறுவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போஷாக்கு உணவு அடங்கிய பொதிகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை

videodeepam

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam

இன்றைய வானிலையில் ஏற்படபோகும் மாற்றம்.

videodeepam