deepamnews
இலங்கை

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து  இன்று நள்ளிரவு வரை  தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று  மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா.

videodeepam

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த  மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

videodeepam

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam