சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஹத்த தும்பற, உடுதும்பற, கங்க இஹல கோரளை, பஹத்த ஹேவா ஹெட்ட, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, யட்டிநுவர
கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ, ரம்புக்கனை, மாவனெல்ல, புளத்கோபிட்டிய, கேகாலை, அரநாயக்க மற்றும் ருவன்வெல்ல
குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் பொல்காவெல
மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, மாத்தளை, யட்டவத்தை, உக்குவெல, நாவுல, நகரபல்லேகம
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.