deepamnews
இலங்கை

இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

videodeepam

மண் உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசு முடிவு

videodeepam

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

videodeepam