deepamnews
இலங்கை

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27  சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், எரித்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடைகள், இரும்பு போன்றவற்றை ஏற்றிச்சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளை சோதனையிட்டபோது, அவர்கள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 67 வயதிற்கு உட்பட்டவர்கள் அடங்குகின்றனர். 

Related posts

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் இணைந்த கோட்டாபய ராஜபக்ச  –  முக்கிய தகவல் கசிந்தது !

videodeepam

சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!

videodeepam