deepamnews
இலங்கை

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் இதன்போது தெரிவித்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாத நிலையே காணப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

videodeepam

பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்காத தாதியர்கள் – நீதி கிடைக்குமா?

videodeepam

அரசியலமைப்பு பேரவைக்கு 3 சிவில் உறுப்பினர்கள் நியமனம்

videodeepam