deepamnews
இலங்கை

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீள் பரிசீலனையின் போது மீண்டும் மின் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனை நேற்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹெய்ம் – இன்று ரணிலைச் சந்திக்கிறார்

videodeepam

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

videodeepam

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிப்பு

videodeepam